சிவன் கனவில் வந்தால் என்ன பலன்

சிவன் கனவில் வந்தால் என்ன பலன் – அப்படிப்பட்ட சிவபெருமான் நம் கனவில் வந்தால் அது நமக்கு.. சிவபெருமான் வந்தால் நமக்கு எந்த மாதிரி நன்மை..

சிவன் கனவில் வந்தால் என்ன பலன்

சிவன் கனவில் வந்தால் என்ன பலன்

சிவன் கனவில் வந்தால் என்ன பலன் – ( Sivan kanavil vanthal enna palan ) நம் அனைவருக்கும் விதவிதமான கனவுகள் ஏற்படும். நம் காணும் கனவில் ஒருமுறையாவது தெய்வீக கனவுகள் வரும் ஒரு சிலருக்கு அவர்கள் நல்ல ஆன்மீக பக்தியில் இருந்தால் அடிக்கடி தெய்வீக கனவுகள் வரும். நீதியை கனவுகள் பல வகை ஆகும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கடவுள்களை அதிகமாக கனவில் காண்போம் அல்லது கடவுளின் கோயிலில் ஏதாவது சம்பவம் கனவில் நடைபெறும்.

இந்த பதிவில் தெய்வீக கனவான சிவன் கனவில் வந்தால் என்ன பலன் என்று விரிவாக பார்ப்போம்.

சிவன் கனவில் வந்தால் என்ன பலன் | sivan kanavil vanthal enna palan

சிவபெருமான் அனைத்து கடவுள்களுக்கும் முன்னோடியான ஒரு கடவுள் ஆவார் அவர் ஹிந்து புராணங்களில் மிக சக்தி வாய்ந்த கடவுள் என்று கருதப்படுகிறது. சிவன் தான் புராணங்களில் அழிக்கும் கடவுள் சிவபெருமானுக்கே நிறைய சக்திகள் உண்டு. சிவன் கனவில் வந்தால் என்ன பலன் – அப்படிப்பட்ட சிவபெருமான் நம் கனவில் வந்தால் அது நமக்கு நன்மைதான். எல்லாருக்கும் கனவில் சிவபெருமாள் சுலபமாக வருவதில்லை குணம் மற்றும் உள்ளம் படித்த மனிதர்களுக்கு மட்டுமே சிவகுமார் கனவில் காட்சியளிப்பார். இப்பொழுது நம் கனவில் சிவபெருமான் வந்தால் நமக்கு எந்த மாதிரி நன்மை கிடைக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.

நீங்கள் காணும் கனவில் நீங்கள் சிவபெருமான் அல்லது சிவன் சிலையை தூரத்தில் பார்த்து அதை நோக்கி நீங்கள் செல்வதாக கனவு கண்டால் உங்களுக்கு இந்த கனவு என்ன உணர்த்துகிறது என்றால் நீங்கள் நல்ல பக்தியுடன் இருக்கிறீர்கள் இறையருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்று குறிக்கிறது மேலும் நீங்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் அனைத்துமே வெற்றியில் முடிவடையும்.

சிவன் கனவில் வந்தால் என்ன பலன் ? உங்கள் கனவில் நீங்கள் சிவபெருமானுடன் பேசுவது போல் கனவு வந்தால் உங்களுக்குள்ள குறைகளை நீங்கள் கனவில் சிவன் பெருமாள் இடம் சொல்லி அதற்குண்டான தீர்வு பெறுகிறீர்கள் என்று அர்த்தம் மேலும் சிவபெருமானின் ஆசியுடன் உங்களுக்கு நடைபெற உள்ளது கெட்டதுகள் குறையும்.

உங்கள் கனவில் ஒரு சிவ பக்தர் தியானம் செய்வது போல் கனவு வந்தால் கணவன் மனைவி இடையே சண்டைகள் ஏற்படலாம் என்று குறிக்கிறது. மேலும் இந்த கனவு மாணவர்களுக்கு நன்மை தரும் அவர்களின் படிப்பு சம்பந்தப்பட்ட நன்மைகள் அதிகம் ஏற்படும்.

உங்கள் கனவில் சிவன் மட்டும் பார்வதி தேவி இருவரும் ஜோடியாக உங்களுக்கு காட்சி தந்தால் கனவு காண்பவருக்கு சுப காரியங்கள் விடைகள் கைகூடும் என்று குறிக்கிறது. நீண்ட நாளாக திருமணம் தடைப்பட்டு இருக்கும் நபர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் ஏற்படலாம் என்றும் இந்த கனவு குறிக்கிறது.

திரிசூலம் மற்றும் உடுக்கை இவை உங்கள் கனவில் வந்தால் சிவபெருமானின் ஆசி உங்களுக்கு வரும் என்று குறிக்கிறது. திரிசூலத்தை குறிப்பாக கனவில் கண்டால் உங்களுக்கு ஏற்படும் பொறாமை மற்றும் போட்டிகள் கெட்ட விஷயங்களை செய்யும் நபர்களிடம் இருந்து சிவபெருமான் உங்களை காப்பாற்றுவார் என்று கூறுகிறது.

கடற்கரை ஓரம் நீங்கள் செல்லும்போது உங்கள் காலில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் ஒரு சிவலிங்கம் தட்டுப்பட்டால் இந்த கனவு உங்களுக்கு என்ன சொல்ல வருகிறது என்றால் உங்கள் பக்தி குறைந்து விட்டதாகவும் நீங்கள் ஏதாவது தெய்வ குத்தம் மாதிரியான காரியங்களை ஈடுபட்டிருக்கலாம் என்று உனக்கு தெரிகிறது. இந்த மாதிரி கனவு வந்தால் உடனடியாக கோவிலுக்கு சென்று வழிபாட்டு செய்வது உங்களுக்கு சில நன்மைகளை தரும்.

சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் பாம்பு கீழே இறங்கி உங்களை நோக்கி வருவதாக கனவு கண்டால் உங்களுக்கு வரவிருக்கும் கெட்டதை இது முறியடிக்கும் என்று குறிக்கிறது. கனவு காண்பவருக்கு அவர்களின் எதிரிகள் ஏதாவது சூழ்ச்சி திட்டங்கள் போட்டிருந்தால் அதிலிருந்து காக்க சிவபெருமான் உங்களுக்கு உதவுவார் என்று இந்த கனவு குறிக்கிறது.

also read:
>>> பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் - வெள்ளை பாம்பு கனவில் வந்தால் நன்மையா ?! <<<

சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்

உங்கள் கனவில் ஒரு சிவலிங்கம் வந்தால் இந்த கனவு எதை குறிக்கிறது என்று முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிவன் கனவில் வந்தால் என்ன பலன் ஒரு சிவலிங்கத்தை வழிபடுவது போல் கனவு வந்தால் சிவபெருமானை நீங்கள் இந்த கனவு வந்த நாளிலிருந்து விரைவில் வழிபட்டால் உங்களுக்கு உள்ள மனக்குழப்பங்கள் குறையும். மேலும் உங்கள் கனவில் ஒரு மலையின் மேல் சிவலிங்கம் இருப்பதாக உங்கள் கண்ணுக்குத் தட்டு பட்டால் இது எதைக் குறிக்கிறது என்றால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளையும் மற்றும் குழப்பங்களுக்கு உங்களுக்கு தீர்வு வருவதற்கு ரொம்ப நாள் ஆகும் என்று குறிக்கிறது.

நந்தி கனவில் வந்தால் என்ன பலன்

 நந்தி கனவில் வந்தால் என்ன பலன் சிவனுடைய வாகனமான அந்தி தேவர் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு உங்கள் குடும்ப த்தினர்களுக்கும் அனைத்து விதமான சந்தோஷங்கள் மற்றும் செல்வங்கள் உங்களை வந்து அடையும். மேலும் நந்தி உங்கள் கனவில் வந்தால் உங்கள் வீட்டில் அனைவரும் சந்தோஷமாக உற்சாகமாக இருப்பார்கள் என்று குறிக்கிறது

நடராஜர் சிலை கனவில் வந்தால் என்ன பலன்

உங்கள் கனவில் நடராஜர் சிலை வந்தால் கனவு காண்பவருக்கு இது எதை குறிக்கிறது என்றால் தனது தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம் உத்தியோக வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும். மேலும் கனவு காண்பவருக்கு தன் காதல் வாழ்க்கை நல்லபடியாக தொடங்கும் என்றும் குறிக்கிறது.

சிவன் கோயில் கனவில் வந்தால் என்ன பலன்

உங்கள் கனவில் ஒரு சிவன் கோயில் வந்தால் கனவு காண்பவருக்கு இருக்கும் கஷ்டங்கள் மற்றும் துக்கங்கள் குறையப்போகிறது என்று குறிக்கிறது மேலும் அவர் வாரத்தில் ஒருமுறையாவது சிவன் கோயிலை வழிபட்டால் அவருக்குரிய நல்ல நேரம் வெகு விரைவில் தொடங்கும்.

ருத்ராட்சம் கனவில் வந்தால் என்ன பலன்

உங்கள் கனவில் ருத்ராட்சம் அல்லது ருத்ராட்சர மரத்தையோ நீங்கள் கண்டால் உங்களுக்கு யாரோ பொறாமையின் மேல் உங்களுக்கு ஏதோ சதி செய்கிறார்கள் என்று இந்த கனவு குறிக்கிறது. இந்தக் கனவு வந்த நாளிலிருந்து சற்று கவனமாக செயல்படுவது நல்லது.

நாம் சிவன் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொண்டோம். மேலும் கனவு பலன்கள் பற்றிய தகவல்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *