தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன்
தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன் – இந்த மாதிரி உறவினர்கள் கனவில் வருவது நமக்கு அதிக பலனை தருவதில்லை கெட்டதை மட்டுமே தான் தரும்..நடக்கும் சம்பவங்களை வைத்து..நல்லதா இல்லை கெட்டதா…

தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன்
தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன் – இந்த மாதிரி உறவினர்கள் கனவில் வருவது நமக்கு அதிக பலனை தருவதில்லை கெட்டதை மட்டுமே தான் தரும் ஆனால் சில கனவுகளின் நடக்கும் சம்பவங்களை வைத்து நாம் இந்த கனவு நமக்கு நல்லதா இல்லை கெட்டதா என்று குறிப்பிட்டு சொல்ல முடியும்.
தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன் ( thai maman kanavu palan in tamil )
தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன் ( thai maman kanavu palan in tamil ) உங்கள் கனவில் உங்கள் தாய்மாமன் வருவது ஒரு இயல்பான கனவு இல்லை. இந்த வகை கனவு உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் பகுதியை சேரும். தாய்மாமன் என்பவர் நம்மளுடைய அம்மா வழியில் ஒரு முக்கியமான உறவாகும். கனவு காண்பவர் உடைய அம்மா கூட பிறந்த தம்பி அல்லது அண்ணன் நமக்கு தாய் மாமன் ஆவார்கள்.
இந்த பதிவில் நம்ம கனவுல நம்ம உறவினரான தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன் என்று விரிவாக பார்க்கலாம்.
தாய்மாமன் கனவில் வந்தால் உங்களுக்கு என்ன நடக்கும்
தாய்மாமன் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு உள்ள கடன் பிரச்சனைகள் தீரும் ஏதாவது வழக்கு நிலுவையில் இருந்தால் எங்களுக்கு சாதகமாக முடியும். மேலும் கனவு காண்பவருக்கு சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவடையும்.
உங்கள் கனவில் உங்களை உங்கள் தாய்மாமன் தூக்கத்திலிருந்து எழுப்புவது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு ஒரு கெட்ட செய்தி வந்து சேரும் என்று குறிக்கிறது. இந்த மாதிரி கனவு ஏற்பட்டால் கனவு காண்பவரின் குடும்பத்தில் நிறைய சங்கடங்கள் மற்றும் துன்பங்கள் ஏற்படலாம். எனவே கனவு காண்பவர் இந்த கனவு வந்ததிலிருந்து சற்று உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கவனமாக பேசி செயல்பட்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
உங்கள் வீட்டுக்கு தாய்மாமன் குடும்பத்துடன் வருவதாக கனவு கண்டால் கனவு காண்பவருக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் சளி தொந்தரவு காய்ச்சல் இவை ஏதாவது ஏற்படலாம் என்று குறிக்கிறது. மேலும் மேலும் இந்த மாதிரி கனவு வந்தால் கனவு காண்பதின் தந்தைக்கு கெட்டதாகும் எனவே அவர் பயணங்களைத் தவிர்க்கலாம் முடிஞ்ச வரை.
குடும்பத்துடன் தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன்
கனவில் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் உங்கள் தாய்மாமன் வீட்டுக்கு செல்வதாக வந்தால் கனவு காண்பவருக்கு வேலையில்லாமல் இருந்தால் கொடிய விரைவில் வேலை வாய்ப்பு உண்டாகும் வேலையில் இருந்தால் பதவி உயர்வு உண்டாகும் வாய்ப்புகள் கிடைக்கும்.
தாய்மாமன் உங்கள் கனவில் உங்களுக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் கனவு காண்பதற்கு இதுவரை ஏதாவது வரவேண்டிய கடன் பாக்கி கடன் தொகைகள் வந்து சேரும் என்று குறிக்கிறது. மேலும் கனவு காண்பவருக்கு தன் வேலை அல்லது தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறுகிறது.
நீங்கள் கனவில் உங்கள் தாய்மாமலுடன் வாக்குவாதம் செய்வது போல் கனவு வந்தால் உங்களுக்கு உங்கள் நண்பர்கள் உங்களிடம் கடன் கேட்பார்கள் அல்லது உதவி கேட்பார்கள் என்று அர்த்தம் இந்த உதவி உங்களுக்கு திருப்பி வராது. மேலும் திருமணம் ஆன தம்பதிகளுக்கு இந்தக் கனவு வந்தால் வீட்டில் அடிக்கடி சண்டைகள் ஏற்படலாம் என்று குறிக்கிறது.
உங்கள் கனவில் உங்கள் தாய்மாமன் மகனை கண்டால் என்ன பலன் கனவு காண்பவர் ஒரு ஆணாக இருந்து உங்கள் மாமன் மகனை பார்த்தால் உங்களுக்கு உங்கள் எதிரிகளால் பிரச்சனைகள் வரும் என்று குறிக்கிறது. மேலும் கனவில் உங்கள் தாய்மாமன் மகளை கண்டால் உங்கள் காதல் வாழ்க்கை நல்லபடியாக ஒன்று சேரும் என்று குறிக்கிறது.
கனவு காண்பவர் ஒரு பெண்ணாக இருந்து உங்கள் மாமன் மகன் உங்கள் கனவில் வந்தால் உங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் இருப்பீர்கள் மேலும் உங்கள் வேலை வாய்ப்பு நல்ல படியாக அமையும் உங்கள் திருமண வாழ்க்கையில் சந்தோஷங்கள் மட்டும் செல்வங்கள் வந்து சேரும். மேலும் உங்கள் கனவில் தாய் மாமன் மகளை கண்டால் உங்கள் கணவருடன் அடிக்கடி சண்டைகள் ஏற்படலாம் கணவர் வழி உறவினர்கள் உடன் பணம் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே நீங்கள் அவர்களுடன் சிந்தித்து பேசுவது உங்களுக்கு நன்மையை தரும்.
உங்கள் கனவில் உங்கள் தாய்மாமன் இறப்பது போல் கனவு வந்தால் கனவு காண்பவரின் அம்மாவுக்கு ஏதாவது உடல் ரீதியான பிரச்சனைகள் வலிகள் காய்ச்சல் ஜுரம் இதுபோன்ற பிரச்சனைகள் உண்டாகும். மேலும் கனவு காண்பவரின் குழந்தைகளின் உடல்நலம் சற்று மோசமாகவே இருக்கும் என்று குறிக்கிறது இந்த மாதிரியான கனவு வந்ததிலிருந்து நீங்கள் உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் நன்மைதான்.
இறந்த தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன்
இறந்த தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன் என்றால் கனவு காண்பவருக்கு நீண்டகாலமாக தடைபட்டிருந்த திருமணம் கைகூடும் என்று குறிக்கிறது மேலும் இந்த கனவு காண்பவரின் தந்தையின் உடல் ஆரோக்கியத்தை சோதித்துப் பார்க்கும் என்றும் குறிக்கிறது எனவே இந்த கனவு ஒரு நன்மையும் தரும் ஒரு சிறிது அளவு கெட்டதையும் தரும் என்று கருதப்படுகிறது.
நாம் தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொண்டோம். மேலும் கனவு பலன்கள் பற்றிய தகவல்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Thanks for your blog, nice to read. Do not stop.
Thai maaman kanavil sapitu kondu nangal vaakku vaadham seidhal enna palan
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து இதுபோல் கனவு கண்டால் உங்களுக்கு கூடிய விரைவில் திருமணம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதுவே நீங்கள் ஒரு ஆணாக இருந்து இதுபோல கனவு வந்தால் உங்கள் வேலையும் மற்றும் வியாபாரங்களில் புதிய உயர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.