நீச்சல் உடையில் கடற்கரையில் சூடாக போஸ் குடுத்த நடிகை அமலா பால்

திரிஷா, நயன் தாரா, ரஷ்மிகா, சமந்தா போன்று எப்பொழுதும் படங்களை கையில் வரிசையாக வைத்திருப்பவர் அமலா பால்.இறுதியாக அவர் நடித்த கடாவர் திரைபடம் ஹாட் ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.ஆனால் அவர் காட்டும் கவர்ச்சிக்கும் குறைவில்லை.
அந்த வகையில், இன்ஸ்டாவில் அவர் நேற்று வெளியிட்ட புகைப்படங்கள், அவ்வப்போது வெளியூரில் சென்று புகைப்படங்கள் வெளியிடுவது அமலா பாலின் வழக்கம்.தற்போது வெள்ளை மற்றும் சிவப்பு கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



